ரத்தத்தை விட்டுவிட்டு முத்தத்தை மையப்படுத்தும் பேனாக்களுக்கு மத்தியில் சத்தமாய் சத்தியத்தை சொல்லும் பேனாவுக்கு சொந்தக்காரன்...
Sunday, January 26, 2014
அன்னையே...
அன்னையே ...
பத்து மாதம் என்னை இருட்டில் வைத்து
பாடு படுத்தினாய் என்று
கோவமாய் இருந்தேன் உன் மீது.
இப்போதல்லவோ புரிகிறது,
மதிகெட்ட இப்பூமியில் எம்மை விட மனமில்லாமல் தான்
மடியில் நீ சுமந்தாய் என.....
No comments:
Post a Comment