Saturday, June 25, 2011

ரோஜா

காதலர்கள் ரோஜாக்களை மட்டுமே 
ஏன் பறிமாறி கொள்கிறார்கள் 
புரியாமல் தவித்தேன்....?
இப்போதுதான் தெரிகிறது விடை உன் கண்களில்

காதலியின் கண்களுக்கு முன் பேசும் தைரியம் 
ரோஜாக்களுக்கு மட்டுமே உண்டு...!!!!

No comments:

Post a Comment