15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின்
பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை...
உண்மையான பாரத ரத்னா,,,,,,,டீஸ்தா சேதல்வாட்!
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், வி.ஹெச்.பி... வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், ஒரு குஜராத்தி இந்து!
குஜராத் கலவரத்தின் போது
பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர்ந்து பல வழக்குகளை
போட்டு நடத்தி வருபவர், அவற்றில் பலவற்றில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். கலவரத்திற்கும் பின் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் கூட நுழைய இவருக்கு கலெக்டர்கள் தடை விதித்தனர். குஜராத் கலவரத்தின் காரண கர்த்தாக்கள் இன்னும் சுதந்திரமாக உலவும் நிலையில்