காலச்சக்கரம் கண்டெடுத்த கலியுக - மன்னிக்கவும் கணினியுக மனிதனின் ஆறாம் விரல், இயல்பாய் மழையில் தலை மறைத்த கைகள் இன்று மார்பை இறுக்கி அணைக்கின்றன அலைபேசி அணையாமல் காக்க- மனிதனின் ஒரு இயல்பையே மாற்றிவிட்டது இந்த மடு அமெரிக்கவிற்கும் ஆண்டிபட்டிக்கும் பாலம் கட்டியது, ஆனால் அடுத்த வீட்டுக்காரனின் முகம் பார்க்காமல் முடக்கியது
