ஏசுவே!
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றீர்கள்!
காட்டினேன், அதிலும் அல்லவா அறைந்தார்கள்...
காட்டுவதற்கு மற்றொரு கன்னம் இல்லை என்னிடம்,
இருந்திருந்தால் அதிலும் அறிவார்கள்...
இந்த மதி கேட்ட மனிதரை மேய்பதற்கு பதில் நீர் ஆடுகளையே மேய்திருக்கலாம்.....