Saturday, June 25, 2011

மௌனம்

வார்த்தைகள் பல வார்த்தெடுத்து வரினும்
காதலியின் முன் மௌனம் மட்டுமே மொழியாகிறது..
வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் அல்ல 
மௌனத்தின் அர்த்தத்தையும் உணர்ந்தவள் அவள் தானே...

No comments:

Post a Comment